தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான ஒருங்கிணைப்பு பணியில் வெளியுறவுத் துறையின் சென்னை கிளை: இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் ஐஎப்எஸ் பேட்டி
திங்கள், 1 நவம்பர், 2021
தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக் கான ஒருங்கிணைப்பு பணியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிளை செயலகம் 2007 முதல் சென்னையில் செயல்படுகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குநரான முனைவர் எம்.வெங்கடாச்சலம், டெல்லி வந்தபோது பேட்டி அளித்தார். சென்னையிலுள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் மத்திய அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இவர் உள்ளார். நமது நாளேட்டின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் வருமாறு:
மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு மாநிலங்களில் கிளைகள் என்பதே புதிய தகவலாக உள்ளதே?
source https://www.hindutamil.in/news/india/732991-venkatachala-ifs-interview.html?frm=rss_more_article