குஜராத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா தொற்றாளர்கள் 5 பேர் பலி

குஜராத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா தொற்றாளர்கள் 5 பேர் பலி

குஜராத்தில் கோவிட் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 5 பேர் பலியானதாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜ்கோட் நகரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ள இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கரோனா வைரஸ் நோயாளிகள் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



source https://www.hindutamil.in/news/india/605767-gujarat-5-covid-19-patients-die-in-fire-at-rajkot-hospital.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel