வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் உறுதி
புதன், 9 டிசம்பர், 2020
வேளாண் விளைபொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்று மத்திய அமைச்சர்கள் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது:
source https://www.hindutamil.in/news/india/609740-farmers-protest.html?frm=rss_more_article