விளையாட்டாய் சில கதைகள்: படிப்பை விட்டுக்கொடுக்காத ஸ்ரீகாந்த்

விளையாட்டாய் சில கதைகள்: படிப்பை விட்டுக்கொடுக்காத ஸ்ரீகாந்த்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த 2 முறையும் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஒரே நபர் ஸ்ரீகாந்த். 1983-ம் ஆண்டு ஒரு தொடக்க ஆட்டக்காரராக இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்திவாரமாக இருந்த ஸ்ரீகாந்த், 2011-ம் ஆண்டு அணியின் தேர்வாளராக இருந்து, வெற்றிபெற தகுதியான நபர்களை அணியில் சேர்த்தார். இப்படி 2 முறை இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த ஸ்ரீகாந்த்பிறந்தநாள் இன்று (டிசம்பர் 21).

ஸ்ரீகாந்தைப் பொறுத்தவரை, சிறுவயதில் அவர் முதலில் படிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். பொழுதுபோக்காக மட்டுமே ஆரம்ப காலகட்டங்களில் கிரிக்கெட் ஆடியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel