நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு, 22 நவம்பர், 2020
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை 2020 நவம்பர் 23 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
source https://www.hindutamil.in/news/india/604137-multi-storeyed-flats-for-members-of-parliament.html?frm=rss_more_article