தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 295.23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
ஞாயிறு, 22 நவம்பர், 2020
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/604139-msp.html?frm=rss_more_article