சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் தாயார் எழுந்தருளினார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இந்த ஆண்டு தாயாரின் திருவீதி உலா முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது.



source https://www.hindutamil.in/news/india/602673-padmavati.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel