தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளும் குற்றவாளிகளே: ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளும் குற்றவாளிகளே: ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

‘‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 12-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.



source https://www.hindutamil.in/news/india/602690-pm-modi-speech.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel