ஆசிய கோப்பை | ஹாங்காங்குடன் இன்று மோதல் - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி

ஆசிய கோப்பை | ஹாங்காங்குடன் இன்று மோதல் - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel