காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த நிறுவனங்களில் வருமான வரி சோதனை
திங்கள், 18 அக்டோபர், 2021
காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூருவை சேர்ந்த 'டிசைன்பாக்ஸ்டு' நிறுவனம், அசாம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது. டிஜிட்டல் தளங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொண்டது. இதேபோல சூரத், சண்டிகர் நிறுவனங்களும் காங்கிர ஸுக்காக தேர்தல் உத்திகளை வகுத்து கொடுத்தன.
source https://www.hindutamil.in/news/india/727623-it-raids-in-political-consultancy-designboxed.html?frm=rss_more_article