துர்கா பூஜை விழா கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் காயம்: மத்திய பிரதேசத்தில் சம்பவம்
திங்கள், 18 அக்டோபர், 2021
துர்கா பூஜை விழா கூட்டத்தில் கார் தாறுமாறாக ஓடி மோதியதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் இரவு துர்கா பூஜை விழா நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த துர்கை அம்மன் சிலைகளை கரைக்க நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
source https://www.hindutamil.in/news/india/727624-madhya-pradesh-four-hurt-as-speeding-car-rams-into-durga-procession.html?frm=rss_more_article