கர்நாடகாவில் முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் கவுரவக் கொலை: காதலியின் சகோதரர் உட்பட 3 பேர் கைது
திங்கள், 25 அக்டோபர், 2021
கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் க‌டந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
source https://www.hindutamil.in/news/india/730259-honor-killing-in-karnataka.html?frm=rss_more_article