உலகம் முழுவதும் சைபர் குற்றங்களால் ஒரு லட்சம் கோடி டாலர் இழப்பு: மெக்கஃபே நிறுவனம் தகவல்
செவ்வாய், 8 டிசம்பர், 2020
உலகம் முழுவதும் நடைபெறும் சைபர் குற்றங்களால் ஏற்படும் இழப்பு ஒரு லட்சம் கோடி டாலர் என்று மென்பொருளுக்கு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் உருவாக்கும் மெக்கஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கம்ப்யூட்டரில் எத்தகயை தகவல்களை பதிவிறக்கம் செய்தாலும் அதன் மூலமாக வைரஸ் பரவி கம்ப்யூட்டர் தகவலை அழித்துவிடும். இதிலிருந்து பாதுகாக்க பல்வேறு வகையான ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் உருவாக்குவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் மெக்கஃபே நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமானதாகும்..
source https://www.hindutamil.in/news/india/609332-cyber-crimes.html?frm=rss_more_article