ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தண்ணீர், பாலில் ஈயம் கலந்ததா?- எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தண்ணீர், பாலில் ஈயம் கலந்ததா?- எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை

ஆந்திராவில் மர்ம நோயால் 500-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவத்தில் தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து 4 நாட்களாக பொதுமக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிப்பு ஏற்பட்டு முதல் 2 நாட்களில் 530 பேர் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் 370 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



source https://www.hindutamil.in/news/india/609737-andhra-mysterious-disease.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel