‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை செய்தியாக வெளியிட்ட சாதனையாளர்- 100 வயதைக் கடந்து வாழ்க்கையை நினைவுகூர்கிறார்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை செய்தியாக வெளியிட்ட சாதனையாளர்- 100 வயதைக் கடந்து வாழ்க்கையை நினைவுகூர்கிறார்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்.கே.பர்தி. நாக்பூர் மாவட்டத்தின் சாவ்னெர் கிராமத்தில் கடந்த 1920-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர். நாக்பூர் மோரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் மும்பையில் குடியேறினார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கை தொடங்கினார். மத்திய தகவல் சேவை துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். கடந்த 1978-ம் ஆண்டு தனது 58-வதுவயதில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். கடந்த 18-ம் தேதி தனது 100-வது பிறந்தநாளை பூர்த்தி செய்துள்ளார்.

புனேவில் உள்ள அகில இந்தியவானொலி இவரிடம் சிறப்பு பேட்டிஒன்றை ஏற்பாடு செய்தது. அப்போது ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், வேதனைகளை நினைவுகூர்ந்து பர்தி பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது:



source https://www.hindutamil.in/news/india/613987-freedom-fighter.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel