கரோனா பாதிப்பு; அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் கவலைக்கிடம்- சுகாதார அமைச்சர் தகவல்
திங்கள், 23 நவம்பர், 2020
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
source https://www.hindutamil.in/news/india/604424-tarun-gogoi-critical.html?frm=rss_more_article