ஷியா வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ மீது சிபிஐ வழக்கு பதிவு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை ஏற்பு
ஞாயிறு, 22 நவம்பர், 2020
உ.பி. மத்திய ஷியா வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ, அயோத்தி விவகாரத்தில் தொடக்கம் முதலாக ராமர் கோயிலுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். சன்னி முஸ்லிம்களின் மற்ற விஷயங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளாயின.
டெல்லியின் வரலாற்றுச் சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்துவிட்டு முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ரிஜ்வீ கூறியிருந்தார்.
source https://www.hindutamil.in/news/india/604095-waseem-rizvi.html?frm=rss_more_article