டெல்லி கலவரத்தை தூண்டிவிடுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு முன்னாள் மாணவர் தலைவர் காலித் மிகப்பெரிய சதி: டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
செவ்வாய், 24 நவம்பர், 2020
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லி பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது. பல நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், கடைகள், ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 930 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
source https://www.hindutamil.in/news/india/604740-umar-khalid.html?frm=rss_more_article