அமலாக்கப்பிரிவு இயக்குநர் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஞாயிறு, 29 நவம்பர், 2020
மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொண்டுநிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பில் இயங்கும் காமன் காஸ் எனும் அமைப்பு சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/606447-supreme-court-moved-on-ed-director-tenure.html?frm=rss_more_article