எல்லையை விரிவாக்குவதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம்
புதன், 18 நவம்பர், 2020
எல்லை விரிவாக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாடு அல்ல இந்தியா, மாறாக உலக நலனில் நம்பிக்கை கொண்டுள்ள நாடு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேநகரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மகாராஷ்டிர கல்விச் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/602668-nitin-gadkari.html?frm=rss_more_article