வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு



வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், வாடகைக் கார் நிறுவனங்கள் மிகவும் பரபரப்பான நேரத்தில் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக வசூலித்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/606109-govt-proposes-capping-surge-pricing-by-cab-aggregators-at-1-5-times-of-base-fare.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel