கேரம் போட்டியில் காஜிமா சாம்பியன்

கேரம் போட்டியில் காஜிமா சாம்பியன்

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 28-வது அகில இந்திய பெடரேஷன் கோப்பை கேரம் போட்டி கடந்த 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த எம்.காஜிமா, மத்திய சிவில் சர்வீஸ் விளையாட்டு வாரியத்தைச் சேர்ந்த கே.நாகஜோதியுடன் மோதினார். இதில் காஜிமா 19 -17, 25 -12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel