CWG 2022 | டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் தங்க வென்றனர் சரத் கமல் and ஸ்ரீஜா

CWG 2022 | டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் தங்க வென்றனர் சரத் கமல் and ஸ்ரீஜா

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் தங்கம் வென்று இந்திய இணையர்களான சரத் கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா அசத்தியுள்ளனர்.

மலேசிய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்திய வீரர்கள் மலேசிய வீரர்கள் கரேன் லைன் மற்றும் ஜாவன் சூங் இந்த போட்டியில் விளையாடி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel