காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை
திங்கள், 15 ஆகஸ்ட், 2022
புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் நேற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்