பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு: மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு

பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு: மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் நேற்று அணையை ஆய்வு செய்தனர்.

முல்லை பெரியாறு அணையில் கடந்த 29-ம் தேதி முதல் கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 142 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர வாய்ப்புள்ள நிலையில் கேரள அரசின் இப்போக்கு தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



source https://www.hindutamil.in/news/india/733746-water-level-reduced-for-kerala-in-mullai-periyar-dam.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel