பட்டாசு இறக்குமதிக்கு எதிர்ப்பு: சீனாவுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்
திங்கள், 1 நவம்பர், 2021
இந்தியாவில் சீன பட்டாசுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அந்நாட்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்கள் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு செலவிடுவர். குறிப்பாக சீன பட்டாசுகள் கணிசமாக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/733013-opposition-for-chinese-crackers-import.html?frm=rss_more_article