நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் தொடர் குண்டுகள் வெடித்த வழக்கு; 4 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு ஆயுள், இருவருக்கு 10 ஆண்டு சிறை: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் தொடர் குண்டுகள் வெடித்த வழக்கு; 4 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு ஆயுள், இருவருக்கு 10 ஆண்டு சிறை: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் நடந்த பகுதியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் 4 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக, அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தார். இதன்படி கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நரேந்திர மோடி பங்கேற்று பேச இருந்தார்.



source https://www.hindutamil.in/news/india/733356-2013-patna-gandhi-maidan-serial-blasts-case-nia-court-awards-capital-punishment-to-four-five-others-jailed.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel