பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை பள்ளி பாடதிட்டங்களில் சேர்க்க வேண்டும்: 26-வது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
செவ்வாய், 2 நவம்பர், 2021
பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை பள்ளி பாடதிட்டங்களில் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ரோமில் இருந்துபிரதமர் மோடி பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
source https://www.hindutamil.in/news/world/733361-modi-in-cop26-summit.html?frm=rss_more_article