100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை மீட்பு: ஏற்கெனவே இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்
வியாழன், 4 நவம்பர், 2021
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை தற்போது மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலேயே அந்த சிலை வைக்கப்படவுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு விஸ்வநாதருடன், அன்னபூரணி தேவியும் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
source https://www.hindutamil.in/news/india/734182-kasi-annapoorani-statue-retrieved-from-abroad.html?frm=rss_more_article