2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டில் இந்துக்கள் மக்கள் தொகை 16.8 சதவீதம் அதிகரிப்பு
திங்கள், 18 அக்டோபர், 2021
கடந்த 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்துக்கள் மக்கள் தொகை 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 1991, 2001, 2011-ம் ஆண்டுஎடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/727644-hindu-population-census.html?frm=rss_more_article