சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா சகித்துக் கொள்ளாது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
நாட்டின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா அதை சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகல் என்ற இடத்தில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இதில் ஒருங்கிணைந்த பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பயிற்சியை முடித்த வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/613687-rajnath-singh.html?frm=rss_more_article