சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா சிறந்த ஆசியராக தேர்வு
ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆதார் பூனாவாலா சிறந்த ஆசியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் சிறந்த ஆசியர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி நாளிதழ் ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/608809-serum-institute-of-india.html?frm=rss_more_article


