ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து தவறான நம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள்: சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து தவறான நம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள்: சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம், மாற்று வேலைவாய்ப்பு கிடைக்கும் போன்ற தவறான நம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள் என தனியார் சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய விளம்பரக் கவுன்சில் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து தனியார் சேனல்களும் கடைபிடிக்க வேண்டும். இந்த நெறிமுறைகள் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/608481-mib-issues-advisory-against-misleading-advertisements-on-online-gaming.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel