விளையாட்டாய் சில கதைகள்: மாமா தந்த நம்பிக்கை

விளையாட்டாய் சில கதைகள்: மாமா தந்த நம்பிக்கை

கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக விளங்கிய பாய்சங் பூட்டியாவின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 15).

இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படித்தான் இந்திய கால்பந்துக்கு பாய்சங் பூட்டியா. கால்பந்து விளையாட்டில் இந்திய இளைஞர்களாலும் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் பாய்சங் பூட்டியா. மலைகள் நிறைந்த சிக்கிம் மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் பிறந்த பாய்சங் பூட்டியாவுக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பள்ளிக்காலத்தில் கால்பந்து, பாட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் அவர் சிறந்த வீரராக இருந்தார். குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிப்பை விட்டு தங்கள் மகன் விளையாட்டிலேயே அதிக ஆர்வத்துடன் இருக்கிறானே என்று அவரது பெற்றோர் கவலைப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel