விளையாட்டாய் சில கதைகள்: திருடுபோன உலகக் கோப்பை

விளையாட்டாய் சில கதைகள்: திருடுபோன உலகக் கோப்பை

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள் டிசம்பர் 19. 1983-ம் ஆண்டில், இந்த நாளில்தான் பிரேசில் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான உலகக் கோப்பை திருடப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜூல்ஸ் ரிமெட் (Jules Rimet). 1928-ம் ஆண்டில், இவரது தலைமையில் நடந்த பிஃபா அமைப்பின் கூட்டத்தில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’ என்று பெயரிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel