திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாத உண்டியல் வருமானம் ரூ.61 கோடி
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் பக்தர்கள் உண்டியலில் ரூ.61.29 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கலந்துகொண்டு பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
source https://www.hindutamil.in/news/india/611265-tirupathi-temple.html?frm=rss_more_article