பிஹார் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை
செவ்வாய், 17 நவம்பர், 2020
பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று கூடி விவாதிக்கிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது.
source https://www.hindutamil.in/news/india/602355-congress-special-committee.html?frm=rss_more_article