லண்டன் அரண்மனைக்கு அடுத்ததாக மும்பையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘அன்டிலியா’ பங்களா புகைப்படம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி

லண்டன் அரண்மனைக்கு அடுத்ததாக மும்பையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘அன்டிலியா’ பங்களா புகைப்படம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி

மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா பங்களாவும் ஒன்று. மிகவும் விலை மதிப்பு மிக்க தனியார் சொத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

தனது மனைவி நீட்டா மற்றும் 3 குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களையும் அவர்வெளியிட்டுள்ளார். இஷா திருமணமாகி அவர் கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசிக்கிறார்.



source https://www.hindutamil.in/news/india/606740-antilia-bungalow.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel