இந்தியாவில் கரோனா பாதிப்பு 90 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் 93.58 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கரோனா பாதிப்பு 90 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் 93.58 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 576 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 585 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 90 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 576 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 89 லட்சத்து 58 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.



source https://www.hindutamil.in/news/india/603039-covid-19-india-records-45-576-infections-585-fatalities.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel