ஓவைசி கட்சி சார்பில் இந்து வேட்பாளர்கள் 5 பேர் போட்டி
சனி, 28 நவம்பர், 2020
கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 5 இந்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
இந்தத் தேர்தலில் 51 இடங்களில் போட்டியிடும் அக்கட்சி, 10 சதவீத இடங்களில் இந்துக்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.
source https://www.hindutamil.in/news/india/606091-asaduddin-owaisi.html?frm=rss_more_article